marutha nilam

vi std social seienceமுல்லை
காடும் அதைச் சார்ந்த பசும் புல் வெளிகளும் ¬ல்லை
நலப்பகுதியாகும்.இங்கு வாழ்ந்த மக்கள் மேய்ச்சல் தொழிலில்
ஈடுபட்டனர். இவர்களை ஆயர் அல்லது கோவலர் என்று
அழைத்தனர். பால், தயிர், öநிய் போன்றவற்றை உற்பத்தி செய்தனர்.
இவர்களது கடவு திருமால் அல்லது மாயோன் ஆகும்.
மருதம்
வளம் மிக்க நலப்பகுதியே மருதம் எனப்பட்டது. இங்கு
வாழ்ந்த பெரும் பகுதி மக்கள் வேளாண்மைத் தொழிலை
மேற்கொண்டதால் வேளாளர்கள் என்று அழைக்கப்பட்டனர். öநில்,
கரும்பு மற்றும் மா, பலா, வாழை போன்ற கனி வகைகளை உற்பத்தி
செய்தனர். நீர்ப்பாசன ¬றைகளைப் பற்றியும் இவர்கள் அறிந்திருந்தனர்.
மழைக்கடவுளான இந்திரன் மருதநல மக்களின் கடவுளாகும்.
நெய்தல்
கடல் சார்ந்த பகுதியே öநிய்தல் நலம் எனப்பட்டது.
இப்பகுதியில் வாழ்ந்த மக்கள் பμதவர் அல்லது மீனவர்
எனப்பட்டனர். மீன் பிடித்தல் இவர்களின் ¬க்கியத் தொழிலாகும்.
இவர்கள் கடற்பயணங்களிலும் ஈடுபட்டனர். இப்பகுதியில் வாழ்ந்த
உமணர்கள் உப்பை உற்பத்தி செய்து விற்றனர். கடல் தெய்வமான
வருணனை öநிய்தல் நல மக்கள் வழிபட்டனர்.
பாலை
பாலைத் திணை என்பது பாலைவனத்தைக் குறிப்பதாகும்.
ஆனால் தமிழகத்தில் பாலைவனம் இல்லை. எனவே வான்மழை
பொய்த்து வறட்சி ஏற்பட்டால் அப்பகுதியை பாலைத் திணையாகக்
கருதினர். பாலைத் திணையில் வாழ்ந்த மக்களை மறவர் அல்லது
கள்வர் என அழைத்தனர். வீμம் மிக்க இவர்கள் களவுத்
தொழிலையும் மேற்கொள்ள வேண்டியிருந்தது. பாலைத் திணையில்
காணப்பட்ட வறுமையே இதற்குக் காμணமாகும். இப்பகுதி